வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Saturday, October 22, 2011
அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்?
ஓய்வெடுக்க நினைத்த போதுதான்
தெரிந்தது நின்ற இடம்
கல்லறை என்று...
அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்
அனுபவித்தாவது வாழ்ந்திருக்கலாம்...
குறிப்பு: நீண்ட நாட்களுக்குப்பின் கவிதையெழுத ஒரு சிறு முயற்சி. உங்களின் கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமிடவும்.
12 comments:
Senthil
said...
Awesome Nanba..Neenda naatkaluku piragu naanum paditha oru azhagana kavithai ithuthaan.Very touching and great thoughts Lingesh...Keep writting. I liked it from the bottom of my heart.
12 comments:
Awesome Nanba..Neenda naatkaluku piragu naanum paditha oru azhagana kavithai ithuthaan.Very touching and great thoughts Lingesh...Keep writting. I liked it from the bottom of my heart.
Thank you so much Senthil for your feedback.
Super super !!! நான்கே வரிகளில் வாழைக்கையின் உண்மையை புரிய வெச்சிடீங்க .. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. keep it up, Lingesh !
Narayani
nice lingesh..
regs,
subha
Really superb... No words to comment.. Keep writing - Ashok
வருகைக்கும் தங்களது கருத்துகளுக்கும் நன்றி Narayani, சுபா மற்றும் அசோக்.
Superb lingesh.... keep positing......
-Senthil.
Thank you Senthil.
நல்ல முயற்சி, தொடரட்டும் வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நம்பிக்கைபாண்டியன் அவர்களே...
அழகு!
நன்றி செந்தில்.
Post a Comment