நெருப்பில் எரியும்
புது மனைவியின்
தவிப்பு....
பெற்றோரை
இழந்த
குழந்தையாய்
என் மனம்....
ஊமையின்
உணர்ச்சியை
அறியத்துடிக்கும்
குருடனின் நிலை....
ஜாதிச் சண்டையும்
கள்ள ஓட்டும்
அனுகுண்டு சோதனையும்
அரசியல் விளையாட்டும்
கார்கில் யுத்தமும்
புகைவண்டி விபத்தும்
ஒரிசா புயலும்
குஜராத் பூகம்பமும்
கலிகாலத்தின்
நிலை தான்
என்னுள்ளும்....
அன்பே
உன்னைப்
பிரிந்த போது...
குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தபோது எழுதியது.
12 comments:
நல்லாருக்கு நண்பரே! இன்னும் எழுதுங்கள்
//குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தபோது எழுதியது.//
இது மனைவிக்கு தெரியுமா )))
நன்றி கறுவல் அவர்களே. இது நான் எழுதிய கவிதை என்று என் மனைவிக்குத் தெரியும்.
உங்க கவிதன்னு தெரியும் யாருக்கு எழுதினது ங்கிறதுதானே மேட்டர்!!!!!!!! அது தெரியுமா?? ))))))))
ஹி...ஹி....வேற வழி சொல்லித்தானே ஆகனும்....
Anna Na kanpudichutean Neenga Yaruku Ezhuneenganu.
Nandhu.... I know you are smart and you will find... thaniya enakku email anuppu.... inge public la vendam.... :-)
Kalakareenga Lingesh!!
Correction : குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் 'Kadalitha' போது எழுதியது
appdinu irukanum..
Nandri Gayathri.
Chandru, You are rite "Padippai Kadalikkum" nu eluthina correct ah irukkum.
good one lingesh...i think everyone has a good old story :-)
Subha
Thank you Subha. Yes, there should be one or many... old memories makes life meaningful.
Post a Comment