படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, December 30, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள் (2010)

நன்பர்களே.... இந்த புத்தாண்டில் நீங்கள் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம், உயர்கல்வி பெற்று வாழ இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.

நீண்ட நாட்களாக ஒரு BLOG தொடங்கவேண்டும் என்று நினைத்ததை இந்த புத்தாண்டில் தொடங்குகின்றேன்.

உங்களது வாழ்த்துக்களுடன், பயனுள்ள மற்றும் உபயோகமான தகவல்கள் மற்றும் கட்டுரைகளை இங்கு பதிவு செய்ய அவா.

பிறகென்ன... புத்தாண்டு வாழ்த்துக்கள்.

விரைவில் அடுத்த கட்டுரை அல்லது செய்தியுடன் உங்களை சந்திக்கின்றேன்.

--லிங்கேஷ்